Tmmk - sw.tmmk.in - தமுமுக மாணவரணி

Latest News:

செயல் திறன் கொண்ட இளைஞர்களே ! உங்கள் திறைமைகளை பட்டை தீட்டி கொள்ள ஓர் அரிய வாய்ப்பு? 9 May 2011 | 07:45 pm

சமுதாய சிந்தனையும், கொள்கை உறுதியும் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! உங்கள் திறமைகளை பட்டை தீட்டிக்கொள்ளவும், சமூக மார்க்க விஷயங்களை பற்றி புரிதலை ஏற்படுத்தவும் ஜூன் மாதத்தில் தமுமுக  மாணவரண...

வழக்கறிஞராக வேண்டுமா? 9 May 2011 | 07:35 pm

சமூகத்தில் நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்கவும், மனித உரிமைகளைக் காத்திடவும் துடிப்புள்ள வழக்கறிஞராக ஆசையா?உங்களுக்கு உதவ தமுமுக மாணவரணி தயாராக இருக்கிறது.சட்டக் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆ...

பஸ்டே கொண்டாட்டத்தை தடை செய்க! தமுமுக மாணவரணி கோரிக்கை! 1 Mar 2011 | 07:13 am

தமுமுக மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள  அறிக்கை. "பஸ் டே" என்ற பெயரில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை வாடகை எடுத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ்ஸின் உள்ளேயும், க...

மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல் நிதி தாரீர்! 1 Mar 2011 | 05:49 am

மாணவ தோழர்களே!மனித  நேய  மக்கள் கட்சிக்கு மாணவரணி சார்பில்  தேர்தல் நிதியை வசூலித்து அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.கல்லூரி வளாகங்கள்,சொந்தங்கள்,நண்பர்கள்,ஜமாதினரிடம் மனித நேய மக்கள் கட்சிகாக தேர்தல் ந...

திருச்சியில் கல்வி வழிகாட்டி முகாம் 23 Feb 2011 | 06:55 am

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாவட்டம் 49 வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை மாணவரணி சார்பாக 10 மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி முகாம் 19.02.2011 சனிக்கிழமை மாலை 7 மணி...

தமிழக அரசின் 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை 23 Feb 2011 | 02:40 am

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது . இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது 1 - 10 வக...

லட்சிய தாகம் கொண்ட மாணவர்களை அழைக்கிறது த.மு.மு.க மாணவரணி! 23 Feb 2011 | 02:32 am

சமுதாய சிந்தனையும், கொள்கை உறுதியும் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! உங்கள் திறமைகளை பட்டை தீட்டிக்கொள்ளவும், சமூக மார்க்க விஷயங்களை பற்றி புரிதலை ஏற்படுத்தவும் ஜூன் 3,4,5,6 (நான்கு நாட்கள்)...

குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி! தமிழக அரசு அறிவிப்பு! 23 Feb 2011 | 02:30 am

குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தொழிற்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் போது, உறுதிமொழிப் ப...

வடசென்னையில் மாணவர் எழுச்சிப் பொதுக்கூட்டம்! 19 Jan 2011 | 10:22 pm

வடசென்னை மாவட்டம் ஆர்.கே நகர் பகுதி 4-வது வட்டம் தமுமுக சார்பாக செரியன் நகரில் மாணவர் எழுச்சி பொதுக்கூட்டம் 09-01-2011 அன்று நடைபெற்றது. இதில் மாநில மாணவரணி செயலாளர் ஜைனுல் ஆபிதீன் இந்திய அரசியலும், ம...

இலவச BPO பயிற்சி மற்றும் வேலை 23 Sep 2010 | 08:13 pm

முஸ்லிம் மாணவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கபடுகிறது. படிப்பு : +2 , டிப்ளொமா, டிகிரி வயது : 18 க்கு மேல் சம்பளம் : மாதம் 8 ஆயிரத்தில் இருந்து குடும்பத்தின் வருட வருமானம் : ஒரு லட்ச...

Recently parsed news:

Recent searches: