Bbctamil - bbctamil.com

General Information:

Latest News:

சிரியாவில் இராணுவத் தலையீட்டுக்கு அமெரிக்கா தயார் 27 Aug 2013 | 06:09 pm

சிரியாவில் இராணுவ ரீதியாக தலையிட, தமது படைகள் தயாராகவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்து மத கலைக்களஞ்சியம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது 27 Aug 2013 | 06:00 pm

இந்து மத கலைக்களஞ்சியம் (Encylopedia of Hinduism) என்ற புத்தகத் தொகுப்பு ஒன்று திங்களன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது.

நவி பிள்ளையின் யாழ் வரவும் மக்கள் போராட்டமும் - படங்களில் 27 Aug 2013 | 05:03 pm

இலங்கை சென்றுள்ள நவிபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் சென்ற போது அங்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை நடத்தினர். அது குறித்த படங்கள்.

யாழ்ப்பாணத்தில் நவநீதம் பிள்ளை 27 Aug 2013 | 04:13 pm

வடக்கே யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை அவர்கள், அங்கு ஆளுனர் உட்பட பல தரப்பினரையும் சந்தித்து பேசியுள்ளார்.

நரிக்குறவரை பழங்குடியின பட்டியலில் சேர்க்க ஜெயலலிதாவும் கோருகிறார் 27 Aug 2013 | 02:53 pm

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நரிக்குறவர் இனத்தைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டுமெனக் கோரியுள்ளார்.

உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேறியது 27 Aug 2013 | 12:32 am

இந்திய நாடாளுமன்ற மக்களைவையில் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் ஜனத்தொகையில் 67 சதவீதம் பேருக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்க வகைசெய்யும் சட்டம் இது.

கடற்கரையில் கிடுக்கிப்பிடி மங்கையர் 26 Aug 2013 | 11:05 pm

ஆப்ரிக்காவின் செனிகல் நாட்டில், கால்பந்து விளையாட்டைவிட பாரம்பரிய மல்யுத்தப் போட்டிகள் ஆடவர் மற்றும் மகளிரிடையே பிரபலமாக உள்ளது.

மலையக மக்களிள் உரிமைப் பிரச்சனைகள் நவி பிள்ளையிடம் 26 Aug 2013 | 09:34 pm

மலையக மக்களின் அரசியல், சிவில் உரிமைகள் பல தலைமுறைகளாக மீறப்பட்டுவருவதாக ஐநா மனித உரிமை ஆணையரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஹக்கீமிடம் விசாரித்த நவிபிள்ளை 26 Aug 2013 | 09:30 pm

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து இலங்கை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இலங்கை சென்றுள்ள ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை விசாரித்துள்ளார்.

ஆசியக் கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா 26 Aug 2013 | 09:26 pm

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.

Related Keywords:

Tamil, tamilnatam

Recently parsed news:

Recent searches: