Blogspot - arulgreen.blogspot.com - பசுமைப் பக்கங்கள்...

Latest News:

ஈழ இனப்படுகொலைக்கு நீதி: சென்னையில் நடந்த முன்முயற்சி கூட்டம்! ஒரு நம்பிக்கை அளிக்கும் தொடக்கம் 27 Aug 2013 | 02:45 pm

இலங்கை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐநா உத்தரவிட வேண்டும். அத்தகைய ஒரு பன்னாட்டு விசாரணைக்கு இந்திய அரசு இனிமேலும் முட்டுக்கட்டைப் போடாத வகையில்...

காதல் நாடக மோசடி: திருமாவளவன் மீது கோவை பெண் புகார்! 25 Aug 2013 | 01:27 pm

"கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சுந்தரத்தின் மகள் கவிதா. இவர், திருமணமாகி விவாகரத்து பெற்று தனியாக கணபதி பகுதியில் வசித்து வருகிறார். மேலும், எஸ்.டி.கே.எஸ் என்ற பெயரில் நர்சரி பள்ளி ஓன்றை நடத்தி வருக...

வரலாறு முக்கியம் அமைச்சரே! கலைஞரின் தந்திரம்: ஏற்கனவே ஐநா நிகழ்ச்சி நிரலில் உள்ளதை புதிய கோரிக்கையாக வைக்கும் விநோதம்! 23 Aug 2013 | 10:32 pm

ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை ஆகஸ்ட் 25 முதல் சுமார் ஒரு வாரகாலம் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட...

சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா? - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை! 22 Aug 2013 | 02:03 pm

ஆகஸ்ட் 22 ஆம் நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் சென்னை நகரம் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் எஸ். முத்தையா எழுதிய "சென்னை மறுகண்டு...

நாடகக் காதல்-பகுதி 2: சேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம்! 21 Aug 2013 | 05:06 pm

'அதே சென்னை உயர்நீதி மன்றம், அதே வழக்கறிஞர் சங்கரசுப்பு'  எல்லாம் ஏற்கனவே பார்த்த கதையாகவே இருக்கிறதே! "(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பெற்றோருடன் செல்ல விரும்புவதாக...

இளவரசன் மரணம் கொலை அல்ல என்கிறது பொலிஸ்: மன்னிப்பு கேட்குமா சாதிவெறிக் கூட்டம்? 19 Aug 2013 | 02:54 pm

தர்மபுரி கலவரம் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் கட்டப்பட்டன. வன்னியர்களுக்கு எதிராக பொத்தாம் பொதுவாகவும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக குறிப்பாகவும் கொடும் வெறிகொண்டு அலையும் வன்னியர் எதிர்ப்பு சாத...

ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம் 15 Aug 2013 | 08:46 pm

இது காதலை ஆதரிக்கும் படமென்றோ அல்லது எதிர்க்கும் படமென்றோ வகைப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. இது உண்மைக் காதலைச் சொல்லும் படமா அல்லது நாடகக் காதலைச் சொல்லும் படமா என்றும் தெரியவில்லை. படத்தின் கி...

இந்திய சுதந்திரம்: ஜனநாயகத்தின் படுதோல்வி! 15 Aug 2013 | 03:19 pm

இந்திய நாடு விடுதலை அடைந்து 67 ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் ஒரு தேசம், 'சாரே ஜகான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' (உலகின் எல்லா நாடுகளிலும்...

இந்தியா டுடேவின் சாபக்கேடு: மருத்துவர் அய்யாவின் காலைக்கழுவி குடிக்காவிட்டால் கவின்மலருக்கு தூக்கம் வராதா? 12 Aug 2013 | 04:04 pm

சூரியனைப் பார்த்து நாய் குரைத்த கதையாக - இந்தியா டுடேவில் எப்போது எழுதினாலும் அதில் மருத்துவர் அய்யா அவர்களைத் தூற்றி ஒரு வார்த்தையாவது எழுதாவிட்டால் கவின் மலருக்கு தூக்கம் வராது போலிருக்கிறது! 'இந்த...

தலைவா: மனித உரிமைக்கு எதிரியான மனுஷ்யபுத்திரன்! விஜய் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்! 9 Aug 2013 | 05:06 pm

விஜய், அமலாபால் ஜோடியாக நடித்த ‘தலைவா’ படம் ரமலான் தினத்தன்று (9.8.2013) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி திரையிடப்படவில்லை. இத்தனைக்கும் 'விஸ்வரூபம்', 'டேம் 999' போன்ற படங...

Recently parsed news:

Recent searches: