Blogspot - hainallama.blogspot.com - ஹாய் நலமா?

Latest News:

வாசனை உணர்வை (மோப்ப சக்தி) இழத்தல் 24 Aug 2013 | 02:47 pm

படிகளில் ஏறி வீட்டை நெருங்கும்போதே பசி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. "இண்டைக்கு வடைக் கறியா" கதவைத் திறந்த மனைவியிடம் கேட்டேன். 'மூக்கு நீண்டு போச்சு உங்களுக்கு' என நக்கல் அடித்தா அவ. நீங்கள் ...

"ஈரலில் கொழுப்பு" ஸ்கான் பரிசோனையில் மருத்துவர் சொன்னால். 17 Aug 2013 | 06:38 am

ஸ்கான் பரிசோனை ஈரலில் கொழுப்பு என்று மருத்துவர் சொன்னால்... ஈரலில் கொழுப்புக் கூடிப் போச்சு என்பது இப்பொழுது புதினமான கதை அல்ல. "உங்கடை ஈரலிலை கொழுப்பு விழுந்திருக்காம்" என்று சொன்னதும் கொழு கொழு என...

தம் அடிப்போம் 'ஈ' தம் அடிப்போம்- ஈ சிகரெட் பாதுகாப்பானதா? 10 Aug 2013 | 02:35 pm

ஈ மெயில், ஈ பாங்கிங், ஈ கொமேர்ஸ், ஈ மெடிசின் இதெல்லாம் தாண்டி இப்ப ஈ சிகரெட்டா. பெயர்தான்  ஈ சிகரெட்டானாலும் இணையத்தில் புகைப்பதல்ல என்பது தெரிந்ததுதானே. இது இப்பொழுது மேலை நாட்டு இளைஞர்களைக் கவர்ந்த...

கொலஸ்டரோல் மருந்துகள் பாதுகாப்பானவையா? 3 Aug 2013 | 02:53 pm

இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரித்தால் இரத்தக் குழாய்களில் அது படியும். அடைப்பு ஏற்படும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய்கள் போன்ற பலவும் வரலாம் என்பது உங்களுக்குத் தெரியும். கொலஸ்டரோலைக் குறை...

டெஸ்ட் ரியூப் பேபி - மலடர் என்ற பெயர் அழிய வழிசமைத்தவர் 1 Aug 2013 | 07:34 am

மலடர் என்ற பெயர் அழிய வழிசமைத்த மருத்துவ மேதையின் மறைவு டெஸ்ட் டியூப் பேபியின் தந்தை ரொபேட் எட்வேர்ட்ஸ் 'மலடி மலடி என்று வையகத்தார் ஏசாமல் தாயென்ற பெருமைதனை தந்தவன்' என திரைப்படத்தில் தாய் ஒருத்தி த....

தேநீரா, பால்தேநீரா, கிறீன் தேநீரா 27 Jul 2013 | 06:32 am

கிறீன் ரீ மோகம் இப்பொழுது பலரையும் ஆட்டிப் படைக்கிறது. அதிலும் முக்கியமாகப் பெண்களும் யுவதிகளும் அடிக்கடி கிறீன் ரீ பற்றிக் கேட்கிறார்கள். அதிலும் முக்கியமாக எடையைக் குறைக்க வேண்டும் என்பதில் ஆர்வமுள்...

டெங்கு மீண்டும் கோர முகத்தைக் காட்டுமா? 21 Jul 2013 | 03:39 pm

டெங்கு மீண்டும் தலைவிரித்து ஆடும் சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கில்லை. நுளம்பு பெருகும் இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் சென்ற வருடங்களை விட அது பரவும் வேகம் சற்றுக் குறைவாக இருக்கக...

நீரிழிவு அதிகரிக்காதிருக்க சாப்பிட்டவுடன் நடவுங்கள் 19 Jul 2013 | 03:08 pm

"சாப்பிட்ட உடனை படுக்காதை. கொஞ்ச நேரம் நடந்து போட்டு படு" எனது அம்மா நான் சிறுவனாக இருந்தபோது சொல்லுவா. அதேபோல நாங்கள் பருத்த்திதுறையிலுள்ள எமது இருந்த வீட்டில் இருந்தபோது நானும் மனைவியும் என....

குளோனிங் ஆரவாரங்களும் சவால்களும் - குளோனிங் நாய் குட்டிகள் 18 Jul 2013 | 02:56 pm

அந்தக் குழந்தைக்கு சில நாட்களாகப் பசியில்லை, உற்சாகமில்லை, விளையாடுவதில்லை. எதையோ பறிகொடுத்ததான சோகத்தில் மாய்ந்து கிடந்தது. இரவில் கண்விழித்தெழுந்து 'ரெமி ரெமி' கத்துகிறது. பெற்றோர்களுக்கு என்ன செய்...

இது கட்டிப் போட்ட வைத்தியம். கட்டிப்பிடி வைத்தியம் அல்ல 16 Jul 2013 | 03:07 pm

அந்தப் பெண் என்னை  ஒரு கணம் மலைக்க வைத்தாள். அவளது உருவம் அல்ல என்னை மலைக்க வைத்தது. அவள் செய்திருந்த வேலைதான் அவ்வாறு செய்தது. அவள் கட்டிப் போடும் மருத்துவம் செய்திருந்தாள். இது கட்டிப் பிடி மருத்...

Related Keywords:

சோப் பவுடர் செய்வது, சுகம், சி, நகம், கல்சியம், போஞ்சி விதை, ஆண்குறி விறைப்பு

Recently parsed news:

Recent searches: