Blogspot - kjailani.blogspot.com - ஜெய்லானி

Latest News:

காய் கறி ...?? 25 Feb 2012 | 09:22 pm

    வாழ்க்கையில  எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற  ஆர்வம் பலப்பேருக்கு இருக்கு , இன்னும் சிலருக்கே  இது குறைவு . நமக்கு எது தேவையோ  அது மட்டும் போதும் நினைக்கிற ஆட்களும் இருக்காங்க. இப்போ எதுக்கு இந்த  ...

எசப்பாட்டு 14 Feb 2012 | 06:30 am

டிஸ்கி :  இடிப்பார் இல்லா......மண்ணன்   கெடுப்பார் இலானும்  கெடும் இலவசமா வாங்கிட்டு ...எதிர் கட்சின்னு  ஒன்னைகூட விட்டு வைக்காத தமிழ் நாட்டு மக்களை நினைச்சா ஹி...ஹி....  ரொம்ப பெருமையா இருக்கு இது அ...

கேசரி.....!! 31 Jan 2012 | 02:31 am

Normal 0 false false false EN-US ZH-TW AR-SA வழக்கமா வாக்கிங் போகிற வழியில ((நீ வாங்கிங் எல்லாம் போவியான்னு யாரும் கேட்கப்பிடாது )) புதுசா ஒரு டிராவல் திறந்தாங்க. பார்க்கிறதுக்கு ...

விழிப்புணர்வு ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 7 Jan 2012 | 11:10 pm

கால நேரங்களை படைத்தது  இறைவன் செயல்தான். அந்த நேரங்களில்  நமக்கு ஏதாவது ஆதாயம் கிடைச்சா நல்ல நேரம். ஏதாவது  பிடிக்காத விஷயம் நடந்தா கெட்டநேரமா  நினைச்சுக்கிரோம். ஆனா சில நேரம...

2012 +++++ 100 2 Jan 2012 | 12:28 pm

             ஒரு காலத்துல  பத்திரிகைகளுக்கு  கார்டில எழுதிப்போட்டா அது அச்சில வர குறைந்தது (அப்படியே வந்தா) 2 மாசமாவது ஆகும் . இப்போது கூகிள் குடுத்த வரத்தால சில நிமிடங்களில்  நம்மால பதிவிட முடிகிறது ...

சந்தேகம் -9 விண்வெளி 24 Oct 2011 | 07:35 am

Normal 0 false false false EN-US X-NONE TA கொஞ்ச நாளைக்கு ஒரு தடவை பீதியை கிளப்புறது நாசாவோட வேலை . எப்பவெல்லாம் விண்கற்கள் பூமியை அட்டாக் செய்யும் .அப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே வச்சிருக்க...

தமிழ்மணம் பெயரில் மட்டும் 17 Oct 2011 | 11:57 pm

     இந்த உலகத்திலே யாராக இருந்தாலும் ஏன் எதற்கு எப்படின்னு கேள்வி கேட்டே அதற்கு பிறகு ஒத்துக்கொள்கிறான். அது அவனை படைத்த இறைவனே நேரில் வந்த போது கூட நீ யார் என்ற கேள்வியையே கேட்டிருக்கின்றனர். விமர்ச...

போயே போச்- போயிந்தி -இட்ஸ் கான் -காயஃப் 30 Sep 2011 | 03:04 am

Normal 0 false false false EN-US X-NONE AR-SA பிளாக் சம்பந்தமா எழுதி நாளாகி விட்டதால இருக்கும் சொந்த சந்தேகங்களை  ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு சமீக காலமாக பிளாகை கலங்கடித்துக் கொண்டிரு...

ஸ்பெஷல் ஜுஸ் 23 Sep 2011 | 08:23 pm

Normal 0 false false false EN-US X-NONE AR-SA பாக்கெட்டுகளில்  அடைக்கப்பட்டு வரும் ஜுஸ்கள் விலைக்குறைவாக இருக்கும் மர்மம் பற்றி பலதடவை யோசித்திருக்கிறேன் . அதே  பழங்களை ஃபிரெஷாக  வாங்கும...

ஓடி வாங்கோ!!! BOY பிறந்திருக்காம்ம்ம்:)) 13 Sep 2011 | 08:51 am

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய்.... 13.09.2011. இதில் குழப்படியாக, குட்டியாக இருப்பது மாயா:). ===========&&&&&&&&&&&&&&&&&&&&&&&========== , ===================================================...

Related Keywords:

வீட்டில் பிரட் ரொட்டி செய்வது எப்படி, சுவாச பிரச்சனை, வீட்டில் பிரட் செய்வது எப்படி, பிளாகர், நன்றி சொல்லாமல் இருக்கவே, vanathy blog spot.com

Recently parsed news:

Recent searches: