Blogspot - mannairvs.blogspot.com - தீராத விளையாட்டுப் பிள்ளை

General Information:
Latest News:
அத்தை 27 Aug 2013 | 09:34 am
<!--[if gte mso 9]> Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 <![endif]--> <!--[if gte mso 9]>
பூ...பூ...பூ... 12 Aug 2013 | 10:26 am
ஆகாயத்திலிருந்து ஷவரைப் பொழிவதற்கு ஆயத்தமாக கார்மேகங்கள் மெகா சைஸ் பூவாளிகளாகச் சூழ்ந்து நின்றன. கையில் குடையில்லாமல் தெருவில் இறங்கி விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தேன். அந்த வீட்டைத் தாண்டும் போது பூத...
ராஜ் 5 Aug 2013 | 12:07 pm
ராஜ்ஜிடம் மணிமுடி துறக்க காலையிலிருந்தே கும்பலாய் காத்திருந்தார்கள். இந்தத் தியாகக் கூட்டத்தில் முடிமன்னர்களும், முடி(சூடா/யில்லா) ராஜாக்களும், காடாய் வளர்த்து இளவரசுப் பட்டம் கட்டிக்கொண்டவர்களும், வா...
மகளிர் மட்டும்! 2 Aug 2013 | 01:22 pm
"நீ தீயள்ளித் தின்னச் சொல் தின்பேன்...” என்று பிரபு ட்யட்டுக்காகப் பாட்டுப் படித்துக்கொண்டிருந்ததையும் மீறி பித்தளை அண்டா சைஸில் நிறுத்தியிருந்த ‘அன்பு’விலிருந்து கிளம்பிய “பண்ணபுரம் மாரியம்மா...” செவ...
காஃபியாயணம் 31 Jul 2013 | 09:44 am
கம்ப்யூட்டர் பார்த்துக்கொண்டிருக்கும் போதே கரண்ட் கம்பியைப் பிடித்தது போல கட்டுப்பாடின்றி கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. வெடவெடத்த மணிக்கட்டை திருப்பிப் பார்த்தால் மணி ஆறைத் தொட்டு ஐந்து நிமிடமாயிருந்...
தலையணை மந்திரோபதேசம் 27 Jul 2013 | 07:34 am
”என்ன மந்திரம் போட்டாளோ.. பொண்டாட்டி பின்னாடியே இப்படி ஆடறான்..” என்று பாதிக்கப்பட்ட மாமியார்கள் தங்கள் குழும சகமாமியார்களிடம் மாட்டுப்பொண்களை கரித்துக்கொட்டும் போது தலையணை மந்திரமென்பது பள்ளியறையில் ...
வீரமங்கை 24 Jul 2013 | 05:33 pm
என் முன்னால் தினமணியேந்திய கரத்தோடு நடந்து வந்த ஷூக்கால் பெர்முடாஸ் தாத்தாவின் கலவர முகபாவத்தில் முதுகுக்குப் பின்னால் ஏதோ அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று சுதாரித்துக்கொண்டு திரும்பினேன். வெறி கொண்ட ம...
நளபாகம் 24 Jul 2013 | 04:37 pm
என்னுடைய நண்பர்களில் பலர் நளபாகர்கள். கரண்டி பிடிக்கும் கரங்கள். சமீபத்தில் பூர்த்தியடைந்த காரடையான் நோம்பிற்கு வெல்லடை உப்படை தட்டுவதில் ஆம்படையாளுக்கு ஒத்தாசையாக இருந்து அதன் மூலமாக நமஸ்காரம் வாங்கி...
ஆணழகன் 24 Jul 2013 | 04:30 pm
அனவரதமும் தோழர்களாக என்னைப் பாவித்து நன்றி பாராட்டி வரும் தெருவோரத்துப் பைரவர்கள் சில நாட்களாக “கர்..கர்...”ரென்று கர்ஜிக்க ஆரம்பித்திருந்தார்கள். ஒரு சிலர் அருகில் வந்து முறைக்கவும் செய்தார்கள். ஏனென...
குறள் வழி அறநெறி இயக்கம் 22 Jul 2013 | 02:10 pm
புழுதியடித்துக்கொண்டு திரும்பிய குப்பை லாரிக்குப் பின்னால் தெரிந்த அந்த வீட்டு வாசல் கரும்பலகையில் திருக்குறள் புதியதாக மாறியிருந்தது. தினமும் “குறள் வழி அறநெறி இயக்கம்” எழுதி அப்பக்கம் கடப்போர்க்கு வ...