Blogspot - pitchaipathiram.blogspot.com - பிச்சைப்பாத்திரம்

Latest News:

சேரனை முன்னிட்டு சில விஷயங்கள்.... 22 Aug 2013 | 12:42 pm

இயக்குநர் சேரன் vs மகள் விவகாரத்தை இச்சமூகத்தைச் சார்ந்த ஒரு தனிநபரின் பிரச்சினையாக சமூக நோக்கில் அணுகிப் பார்க்கலாம். ஆனால் சேரன் சமூகத்தில் ஒரு பிரபலமான நபர் என்பதாலேயே இந்த விவகாரத்தின் மீதான கவனம...

நீங்கள்தானே சுரேஷ் கண்ணன்? 15 Aug 2013 | 05:43 pm

நண்பர்களுக்கு, இப்போதுதான் நண்பர் சுகா எழுதியிருக்கும் இந்தப் பதிவை பார்த்தேன். http://venuvanamsuka.blogspot.in/2013/08/blog-post.html (நானாகத்தான் பார்த்தேன். நண்பர்களோ வாசகர்களோ யாரும கவனத்தி...

மரியான்: மாற்று சினிமாவின் பாவனை 13 Aug 2013 | 08:50 am

முன்னோட்டக் காட்சிகளைக் (டிரைய்லர்) கண்டு ஒரு திரைப்படத்தைப் பற்றி தீர்மானிக்க கூடாது என்பது பாலபாடமென்றாலும் மரியான் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை (டிரைய்லர்) பார்த்த போது சமீபத்திய தமிழ் த...

Cross My Heart - பிரெஞ்சு திரைப்படம் - சிறுவர்களின் அகவுலகம் 28 Jul 2013 | 08:30 pm

La fracture du myocarde - பிரெஞ்சு திரைப்படம் சிறுவர்களுக்கிடையே நிலவும் அற்புதமான தோழமையைப் பற்றி பேசுகிறது. பெரியவர்கள், தாமே சிறுவர்களின் உலகை கடந்து வந்தவர்கள்தாம் என்றாலும் கூட கடந்து வந்த பிறக...

பொதுச் சமூகமும் திரைப்பட ரசனையும் 24 Jul 2013 | 01:12 pm

அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவது என்பது ஒன்று. இன்னொன்று பொதுச் சமூகத்தை நோக்கி உண்மையைப் பேசுவது. பொதுக்கூட்டங்களிலும் பட்டிமன்றங்களிலும் பேசுபவர்களைக் கவனித்தால் கைத்தட்டலுக்காகவும் ஆதரவிற்க...

Carnage - படுகொலை - ரோமன் பொலான்ஸ்கியின் திரைப்படம். (2011) 14 Jul 2013 | 12:18 pm

மனிதன் என்கிற சமூக விலங்கு கூடிவாழ்வதில் உள்ள செளகரியங்களுக்காக அன்பு, பாசம், காதல் போன்ற கற்பிதங்களை ஊதிப் பெருக்கிக் கொண்டாலும் ஒவ்வொரு மனிதனும் அவர்களுக்கேயுரிய வன்மமும் சுயநலமும் கூடிய தனித் தன...

கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – பாரதி மணி 29 Apr 2013 | 04:28 pm

சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்திற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அதே வளாகத்திலுள்ள மியூசியம் அரங்கிற்கு இதுவரை ஒருமுறை கூட சென்றதில்லை. பகல் நேரங்களில் வெயிலில் மொட்டைகள் பளபளக்க சுந்தரத் தெ...

பரதேசி: துயரத்தின் நாயகன் 7 Apr 2013 | 12:07 pm

தமிழ் சினிமாவில் இரண்டு வகையான இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஒரு பிரிவினர், 'கலை-மண்ணாங்கட்டி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது, லாபம் சம்பாதிப்பதற்காகத்தான் மசாலாப்படங்களை தயாரிக்கிறோம்' என்பதை வெளிப்படைய...

விஸ்வரூபம் - இரா.முருகன் - நாவல் 16 Mar 2013 | 05:53 pm

விஸ்வரூபம் – பரமக்குடி பிராமணன் கடல் கடந்து தூர தேசத்து கதக் நடனத்தில் துவங்கி அரையின் கீழ் உதை வாங்கி துலுக்கன்மார் தேசத்தில் சண்டையிட்டுத் திரும்பும் டாக்கீஸ் சமாச்சாரமில்லை. அதையும் விட சுவாரசியம...

டேவிட்: மத பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் 15 Mar 2013 | 10:30 am

மணிரத்னத்தின் சிஷ்யர் பிஜோய் நம்பியார் இயக்கியிருக்கும் 'டேவிட்' திரைப்படம் இரண்டு தனித் தனி காலக் கட்டங்களில் பயணிக்கிறது. ஒன்று 1999 மும்பை. மற்றொன்று 2010 கோவா. டேவிட் என்கிற பெயர் கொண்ட இரண்டு...

Related Keywords:

இ, ம், suresh kannan blog, பகடி, சாரு, அறந்தாங்கி, pitchaipathiram, suresh kannan, (இ

Recently parsed news:

Recent searches: