Blogspot - safeeka.blogspot.com - இது நம்ம ஊர் செய்திகள் (ஏரல் )= It's our town Earl News

Latest News:

ஏரலில் பரிதாபம்: பாய்லரில் சிக்கி வாலிபர் சாவு 18 Aug 2013 | 12:12 pm

அம்பை புதுக்குடியை சேர்ந்தவர் அழகுமுத்து. இவரது மகன் முருகேசன் (வயது 25). இவர் ஏரலில் உள்ள பெயிண்ட் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முருகேசன் மற்றும் ஆலங்குளம் மருதம்புத்தூரை ச...

சிறுதொண்டநல்லூர் 18 Aug 2013 | 12:04 pm

ஏரல்: சிறுத்தொண்டநல்லூர் முத்து மாலை அம்மன் கோயில் கொடை விழா வரும் 27ம் தேதி நடக்கிறது. ஏரல் அருகேயுள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயில் புகழ் பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ...

õEè˜ Fùˆ¬î º¡Q†´ 6 May 2013 | 10:03 pm

கோவில்பட்டி, மே 6 : வணி கர் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் ஏரல் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வணிகர் தினத்தை யொட்டி சென்னையில் அகில இந்திய வணிகர்கள் பாதுகாப்பு மாநாடு நேற...

சூளவாய்க்காலில் புதிய ரேஷன் கடை 22 Apr 2013 | 10:03 pm

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சூளவாய்க்காலில் புதிய ரேஷன் கடையை எஸ்.ஆர். ஜெயதுரை எம்.பி. திறந்து வைத்தார். தூத்துக்குடி எம்.பி. எஸ்.ஆர். ஜெயதுரை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஏரல் ...

ஏரல் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் 8 மாதங்களில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்... 22 Apr 2013 | 09:52 pm

ஏரல், ஏப். 22: ஏரல் தாமிரபரணி ஆற்றில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் 8 மாதங்களில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார். ஏரல் தென்பகுதி கிராமங்களை ஏரலுட...

ஏரல், சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், சேதுக்குவாய்த்தான் தாமிரபரணியில் அமலை செடிகள் ஆக்கிரமிப்பு சாக்கடையாக மாறும் குடிநீர் 12 Apr 2013 | 03:13 pm

ஏரல், : ஏரல் பகுதிகளில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பால் தாமிரபரணி நதியில் தண்ணீர் தேங்கி சாக்கடையாக மாறி வருகிறது. இவற்றை அகற்றி தண்ணீரை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லை, தூத்துக்கு...

ஆதிச்சநல்லூர் 4 Apr 2013 | 10:58 pm

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு. தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன்...

ஏரல் முஸ்லிம் வணிகர் நல சங்கம் சார்பில் பரிசுள் வழங்கும் விழா 27 Mar 2013 | 09:41 pm

ஏரல், : ஏரல் தூயதெரசாள் நடுநிலைப்பள்ளியில் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஏரல் முஸ்லிம் வணிகர் நல சங்கம் சார்பில் பரிசுள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் பீட்டர் தலைம...

சூழவாய்க்கால் மத்திய அரசிலிருந்து விலகல் திமுகவினர் கொண்டாட்டம் 22 Mar 2013 | 06:53 pm

மத்திய அரசிலிருந்து விலகல் திமுகவினர் கொண்டாட்டம் பதிவு செய்த நேரம்:2013-03-22 10:54:41 37 KILLED AS GOA- MUMBAI BUS FALLS ... MORE VIDEOS ஏரல், : காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியதை ஆதரி...

Recently parsed news:

Recent searches: