Blogspot - seba-jeyam.blogspot.com - இதயத்திலிருந்து

Latest News:

அனிக்கா பாடசாலை போகிறாள் 25 Aug 2011 | 04:57 pm

ஐந்தாவது பிறந்த நாள் முடிந்து அனிக்கா பாடசாலை போவதற்கு ஆயத்தமாகிவிட்டாள். ஏற்கனவே மூன்று வாரங்களில் ஒவ்வொரு நாள் 'school visit' என்று ஒரு மணித்தியாலம் பயிற்சி கொடுக்கப்பட்டது. முதல் இரண்டு வா...

அனிக்காவின் ஐந்தாவது பிறந்தநாள் 9 Aug 2011 | 08:57 pm

கடந்த இருபத்து நாலாம் தேதி அனிக்காவிற்கு ஐந்தாவது பிறந்த நாள். 'Gate Way' என்னும் உணவகத்தில் 'party ' ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒரு சில வாரங்களுக்கு முன்பிருந்தே அனிக்கா  அழைக்கத் தொடங்கி விட்டா....

ஒரு தோழியும் ஒரு ரயில்ப்பயணமும் 23 Jul 2011 | 07:55 pm

முதலில் வருகை தருவோருக்கு வணக்கம். நீண்ட  நாட்களின் பின் ஒரு சிறு பதிவு போடலாம் என்று இந்தப் பக்கம் வந்தேன். கணணி முரண்டு பிடித்து விட்டதே தாமதத்திற்குக்  காரணம். நாங்கள் செய்த ஒரு சிறு  ரயில் பயணம்...

குட்டிப்பெண்கள் 26 Feb 2011 | 11:14 pm

விடுமுறை முடிந்து குட்டிப்பெண்கள் வந்தார்கள். தை  மாதம் ஐந்தாம்  திகதி இந்தியாவிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சந்தோஷ்  (சிறுமிகளின் தந்தை) பேசினார். "ஆன்டி, உங்கள் திருமணநாள்.. பொன்விழாவிற்கு எங்...

இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன் 5 Nov 2010 | 10:14 pm

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். - செபா

உரையாடல் 24 Sep 2010 | 05:36 pm

வழக்கம் போல் சிறிது நேரம் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று அனிக்கா வீட்டுக்குப் போனேன். கண்டதும் வரவேற்புப் பலமாக இருந்தது. இருவரும் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள். கதை தொடங்கியது. "கிராண...

பேரனும் பீஷும் 10 Sep 2010 | 10:38 pm

ஒரு முறை இனக்கலவரம் ஏற்பட்டபோது எங்கள் பகுதியிலிருந்த மக்கள் எல்லோருமே பாதுகாப்புத் தேடி இடம் பெயர்ந்து விட்டார்கள். எங்கள் தெருவில் இருந்த நான்கு குடும்பங்கள் மட்டுமே வீடுகளில் தங்கி இருந்தோம். சுற்...

தொடர்மாடி இல. 9 3 Sep 2010 | 10:24 pm

அன்று இரவு உணவு முடித்து வழக்கம் போல மருந்துமாத்திரைகள். 'இன்ஹேலர்' எல்லாம் உபயோகித்து முடித்துப் படுக்கைக்குப் போய் விட்டேன். 'டக், டக்' என்று கதவில் ஒலி. எழுந்து வந்து பார்த்தேன். எங்கள் மாடி ...

ஜீனோவின் அழைப்பிற்கு இணங்க - செபா 18 Aug 2010 | 08:08 pm

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்? செபா. 2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன? அல்ல. எனது பெற்றோர் இருவரதும் பெயர்கள் இந்த ஆரம்பத்...

திகைத்துப் போனேன் 15 Aug 2010 | 07:40 pm

எங்கள் விட்டிலிருந்து  ஐந்து நிமிட நடை தூரத்தில் எங்கள் நண்பர் வினோத் வசிக்கிறார். மூன்று வருடங்களின் முன்னர் அந்த இல்லத்தை வாங்கியதுமே எங்களுடன் பழக ஆரம்பித்து விட்டார். தாய், தந்தை, ஆணும் பெண்ணுமா...

Recently parsed news:

Recent searches: