Jaffnavoice - jaffnavoice.com - Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல்

Latest News:

துரித கதியில் ஆணையிறவு புகையிரத பாதை கொங்கிறீற் கட்டுமானங்கள் 24 Aug 2013 | 10:46 am

வட பகுதி மக்களுக்கான புகையிரதச் சேவையை விரைவாக வழங்கும் நோக்குடன் ஆனையிறவுக் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கொங்கிறீற் அணை கட்டும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறன்றன. இந்திய புகையிரத நிறுவனம் இப் பணியி...

யாழ்.மாவட்டத்துக்கு அடுத்த மாதம் முதல் தடையற்ற மின்சாரம் 18 Aug 2013 | 12:42 pm

யாழ்.மாவட்டத்துக்கு தடையற்ற மின்விநியோகம் அடுத்த மாதம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவினால் ஆரம்பித்து வைக்கப்படும் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்...

யாழில் 170 பேர் காசநோயினால் பாதிப்பு 14 Aug 2013 | 10:52 am

யாழ். மாவட்டத்தில் 170 பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 10 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் யாழ். மாவட்ட காசநோய் வைத்திய நிபுணர் எஸ். யமுனானந்தா தெரிவித்தார். 2013 ஜனவரி மாதம் முதல் ஓகஸ்...

நல்லுர் கந்தசுவாமி கோயில் 2013ம் ஆண்டு உற்சவம் இன்று ஆரம்பம்-படங்கள் இணைப்பு 11 Aug 2013 | 11:20 pm

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் 2013ம் ஆண்டு மஹோற்சவம் இன்று (12.08.2013) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தெடர்ந்து 27 நாட்கள் நடைபெறும் இத் திருவிழாவின் விசேட தி...

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?அறிந்து கொள்ள 1919 31 Jul 2013 | 07:04 am

நடைபெறவுள்ள வட மாகாண சபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு 1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலம் உறுதி செய்து கொள்ள முடியும் என ...

யாழ். போதனா வைத்தியசாலையில் இருதய சிகிச்சை பிரிவு அமைக்க ஏற்பாடு 22 Jul 2013 | 11:26 pm

யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள இருதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தொகுதி ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீபவானந்தரா...

இன்று நல்லை ஆதீன புதிய கட்டித் தொகுதி திறக்கப்படுகின்றது(படம் இணைப்பு) 22 Jun 2013 | 11:37 pm

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக நல்லை ஆதீன குரு முதல்வர் தெரிவித்துள்ளார்.லண்டன் மாநகரில் நல்லூர் அதீன திருப்பணிக்குழு உருவாக்கப்பட்டு அங்கு வா...

நெடுந்தீவில் தனிநாயகம் அடிகளின் நூற்றாண்டுப் பெருவிழா 16 Jun 2013 | 11:12 pm

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், யாழ். மறை மாவட்டம் என்பவற்றின் ஆதரவுடன் நெடுந்தீவுப் பொதுமக்கள் நடாத்தும் நெடுந்தீவு மண்ணின் மைந்தன் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா 18.06.2013 செவ்வாய்க்கிழமை...

வடக்கில் 110,000 பேர் வாக்களிக்க முடியாத நிலை- பப்ரல் 4 Jun 2013 | 02:37 pm

‘வட மாகாணத்தில் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் அடையாள அட்டையில்லாத காரணத்தினால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர்’ என்று பப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. பப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் யா...

வடமாகாண வாகனங்களின் புகை பரீட்சித்தல் திட்டம் ஜூன் முதல் அமுல் 24 May 2013 | 10:28 pm

வட மாகாணத்திலும் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வாகனங்களில் புகை பரீட்சித்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இலங்கையில் ஏனைய எட்டு மாகாணங்களிலும் வாகணங்களின் புகை பரீட்சித்தல் செயல்முறை நடை...

Recently parsed news:

Recent searches: