Kattankudi - kattankudi.info - காத்தான்குடி.இன்போ

Latest News:

6 வயது தோழியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 7 வயது சிறுமி 27 Aug 2013 | 10:37 am

தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரயோரியா பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி லிம்போபோ மாகாணத்தின் பேலா பேலா என்ற கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தாள். தொழிலாளியின் மகளான அவள் அங்குள்ள தனது தாத...

மனிதம் பூத்த புனித பூமியினிலே…! 27 Aug 2013 | 10:24 am

-Zuhair Ali- இஸ்லாமியசாம்ராஜியவரலாறுவெறுமனே  ஒருவார்த்தையால் சுருங்கக்கூறி முடிக்க முடியாத,அது பல தியாகம்,இழப்பு,போராட்டம்,சகிப்பு போன்ற முழு அகிம்சையுடனான வரலாற்றுடன்ஒலித்தோங்கிய ஒரு சாம்ராஜியம். உ...

மட்டக்களப்பில் சிறுவர் உரிமை விழிப்புணர்வு அதிகரிப்பு – பற்றிக் 27 Aug 2013 | 09:32 am

-றப்தான்- மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் உரிமை தொடர்பாக மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் ஒன்றியத்தினால் சிறுவர்களிடையே நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் 700 சிறுவர்கள் சிறுவர் உரிமை தொடர்பாக தெரிந்து வைத்திரு...

கடற்கரை வீதி அபிவிருத்தி மீண்டும் கிடப்பில் – பிரதியமைச்ச்சரின் காலக்கெடுவும் கடந்தது 27 Aug 2013 | 09:20 am

- எமது செய்தி ஆசிரியர் - கடந்த 20.07.2012 அன்று மிகவும் கோலாகலமாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது பரிவாரங்களோடு வந்து காத்தான்குடி கடற்கரை வீதியை காபட் வீதியாக அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்...

சோனியாவுக்கு நெஞ்சு வலி – வைத்தியசாலையில் அனுமதி 27 Aug 2013 | 08:59 am

திங்கட்கிழமை மாலை லோக் சபா அமர்வின்போது உடல் நலக்குறைவு காரணமாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 67 வயதான சோனியா காந்தி திடீரென ஏற்பட்ட நெஞ்ச...

படுவான்கரை மாணவர்களுக்கு தலைமைத்துவ செயலமர்வு 27 Aug 2013 | 08:52 am

-றப்தான்- மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள் குடியேறிய மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு உதவுதல் எனும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு படுவான்கரை பிரதேச மாணவர...

தவிசாளர் அரச ஊதுகுழல் – தலைவர் குற்றச்சாட்டு 27 Aug 2013 | 08:35 am

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அரசாங்கத்தின் ஊதுகுழலாக செயற்படுகின்றார் என அக்கட்சியின் தலைவரும்   நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இதற்கு நன்றிக்கடனாகவே அவருக்கு அமைச்சரவை அந்தஸ...

ஆன்மீக வறுமைக் கோட்டின் கீழ் அரசியல் கோட்பாட்டுச் சிந்தனை 27 Aug 2013 | 06:26 am

அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) முஸ்லிம்களின் கிலாபத் கோட்டையை வீழ்த்த நினைப்பவன் நிச்சயமாக இஸ்லாமிய எதிரியாகத்தான் இருக்க முடியும்.ஆனால் நாம் ஏன் வீழ்ந்தோம் என்று சுய விசாரணை செய்யவும் அதன் பாரதூர...

எகிப்திய மக்களின் எழுச்சி!! முபாரக் முதல் முர்ஸி வறை 27 Aug 2013 | 02:58 am

யு.எச் ஹைதர் அலி எகிப்திய புரட்சியை ஒரே வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘மக்கள் புரட்சியில் எகிப்து பற்றி எரிகிறது’ என்றுதான் சொல்ல வேண்டும். முபாரக் முதல் முர்ஸி வறை எகிப்தில் இப்படி  எல்....

மூன்றாம் கட்ட ஈழப்போருக்கு PMGG ஆதரவு : சன்மானமாக போனஸ் ஆசனம் – முபாறக் 27 Aug 2013 | 02:29 am

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திருவிஸ்வநாதன் ருத்தரக்குமாரனின் காலம் கடந்த அறிக்கை வேடிக்கையானது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் கிழக்குமாகாண சபை வேட்பாளர் VTM முபாறக் தெரிவித்தார். அவர...

Related Keywords:

kattankudi.info, gotabaya rajapaksa with sarath fonseka, batticaloa postal address, katthankudy.info, kattankudy info, kathanku, kattankudy news, kattankudy.info, kattankudi

Recently parsed news:

Recent searches: