Kilakku - kilakku.com - W W W . கி ழ க் கு . C O M

Latest News:

Happy Christmas & New Year 14 Dec 2012 | 06:59 am

Happy Christmas and Prosperous New Year to All our Viewers.

இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி – ஜனாதிபதி சந்திப்பு 10 Aug 2012 | 02:49 pm

இரண்டாவது இராணுவ கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இருவரு...

அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் நிலையில் அரசாங்கம் இல்லை – அமைச்சர் எஸ்.பி. 9 Aug 2012 | 07:43 pm

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றும் நிலையில் அரசாங்கம் இல்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று கூறியுள்ளார். எனினும், ச...

வாகனங்களுக்கு மூன்று ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய இலக்கத்தகடுகள் 7 Aug 2012 | 11:17 am

வாகனங்களுக்கு மூன்று ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய இலக்கத்தகடுகளை மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது. முதற்கட்டமாக முச்சக்கர வாகங்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் ...

ஒலிம்பிக் குத்துச்சண்டை துனிஷிய வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார் மேரி கோம்! 7 Aug 2012 | 11:15 am

ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் துனிஷிய வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார் மேரி கோம்! லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை மேர...

இன்று இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 7 Aug 2012 | 10:56 am

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறவிருக்கும் நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான ஹமீத் அன்சாரி இரண்டாவது முறையாக வெற்றிபெற்று 14 வது குடியரசு துணைத் தலைவராவது உறுதியாக...

ஜெயலலிதாவும் கருணாநிதியும் தென்னிந்தியத் தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்- விமல் வீரவன்ஸ 6 Aug 2012 | 06:46 pm

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவும்; திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதியும் ஈழ தேசமொன்றை அமைப்பது பற்றி பேசாது கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்ற தென்னிந்தியத் தமிழர்களின் நலனில் அக்...

அரபுலக வசந்தத்தின் அதிர்வுகள் கிழக்கு தேர்தலிலும் தெரிய வேண்டும்: ஹக்கீம் 3 Aug 2012 | 09:31 am

“எகிப்து, டியூனிசியா, யேமன் ஆகிய நாடுகளில் ஆரம்பித்திருக்கும் அரபுலகின் வசந்தம் என்கிற எழுச்சி முஸ்லிம் உலகின் பார்வையை திருப்பி விட்டிருக்கிறது. அதன் தாக்கம் முஸ்லிம் உலகம் முழுவதும் அதிர தொடங்கியுள்...

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுலாக்கம் தொடர்பான தேசிய செயற்திட்டம் வெளியிடப்பட்டமையை அமெரிக்கா வரவேற்பு 2 Aug 2012 | 11:17 pm

இலங்கை அரசாங்கத்தினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுலாக்கம் தொடர்பான தேசிய செயற்திட்டம் வெளியிடப்பட்டமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இது தொடர்பில் இலங்கையிலுள்ள அ...

Recently parsed news:

Recent searches: