Padaipali - padaipali.com - Padaipali | படைப்பாளி

Latest News:

எச்சில் சோறு தின்றவள்! 27 Aug 2013 | 11:32 am

எச்சில் சோற்றை எங்கோ தின்றவள் என்னை எச்சமாய் ஈன்றெடுத்து எச்சில் இலைகளோடு எரிந்து விட்டுப்போகிறாள்! குப்பைத்தொட்டியில் கேட்கும் குழந்தையின் குரல்!

அகிலத்தின் அன்னைக்கு.. 26 Aug 2013 | 12:29 pm

கருனையின் வடிவம் அகிலத்தின் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

வியட்நாம் போர்! 26 Aug 2013 | 11:23 am

வரலாறு சொல்லும்  புகைப்படம் - என் கோட்டோவியத்தில்! அசுர வெடிகுண்டுகளின் தாக்குதலிலிருந்து தப்பி அலறியபடி ஓடும் குழந்தைகள்,உயிர்பயத்தின் உச்சமாய்  நிர்வாணமாய் ஓடும் ஒன்பது வயது சிறுமி Kim Phuc. வட வி...

நான்கு சுவற்றுக்குள் நடக்கிறது போர்! 24 Aug 2013 | 09:22 am

மலரை சுவைக்க வரும் வண்டுபோல என் வருகை ஏனோ சாதுவாயிருக்கிறது! பின் பூனையிடம் மாட்டிய எலிபோல விளையாட்டு வேகமெடுக்கிறது! புலியென மாறி பாய்ந்து வெறிகொண்டு மானை சிராய்த்து கடித்து வைக்கிறேன் கொஞ்ச...

படுக்க,குடிக்க,புகைக்க புதுமைப்பெண் இவள்! 23 Aug 2013 | 09:20 am

ஆணுக்கு பெண்  நிகர் என்பார் இந்நாட்டில் - ஆடைக் குறைப்பில் மட்டும் ஆணையும்    பெண் விஞ்சி நிற்பார்! புகைக்க,குடிக்க,படுக்க ஆணுக்கும்,பெண்ணுக்கும் போட்டியப்பா! இத ஆதரிச்சி மகளிர் சங்கம் கொடுக்குதிங்கே...

சென்னை தினம் - 374 வது பிறந்தநாள் 22 Aug 2013 | 07:18 am

தமிழ்நாட்டின் தலைநகரமாக, தன்னைத் தேடி வரும் பலகோடி பேருக்கு புகலிடமாக, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை, அழகை, புகழை நிலைநாட்டி நிற்கும் சென்னை 22.8.1639 அன்று பிறந்தது. இன்று 374 வது பிறந்தநாள் அதற்கு.. ...

கற்பகிரகத்தில் செருப்பு! 19 Aug 2013 | 07:09 am

புதிதாய் வாங்கி கோயில் வாயிலில் கழற்றிவிட்ட செருப்பு பற்றிய சிந்தையில் கற்பகிரகத்தில் பக்தன்! 

அதிசயம் பார்க்கிறேன்! 17 Aug 2013 | 09:31 am

காரிருள் வந்ததென்று உன் கருங்கூந்தல் கண்ட குருவி மதி மயங்கி உன் கூந்தலோரம் கூடு கட்டும் அதிசயம்  பார்க்கிறேன்!

ஆதலால் காதல் செய்வீர் - சுசீந்திரனின் கோட்டை 16 Aug 2013 | 07:27 am

சமீப நாட்களாக நான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை..அதற்கு காரணம் மொக்கைப் படங்கள் சில பார்த்து விட்டு வந்தால் அதன் குறைகளை சொல்லாமல்  இருக்கவும்  இயல்வதில்லை..பல கோடி பணத்தை செலவு செய்து எடு...

சுதந்திர தின வாழ்த்து சொல்லும் நிலையில் நானில்லை... 15 Aug 2013 | 09:40 am

எம் மக்கள் சாதி, மதம் கடந்து சமத்துவம் காணும் நாள்வந்தால் அன்று சொல்கிறேன் உங்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்து ! அண்டை மாநிலத்தில் இருந்து எம்மண்ணில் அண்ட வந்த நதி,பொதுவாகி நீரோடு வரும் நாள் வரட்டும்...

Related Keywords:

காமம், அத்தை, அரவாணி, pavadai, தமிலிஷ், புறநானூறு

Recently parsed news:

Recent searches: