Sangkavi - sangkavi.com - சங்கவி
Latest News:
அஞ்சறைப்பெட்டி 22.08.2013 22 Aug 2013 | 11:53 am
உள்ளுரில் இருந்து உலகம் வரை........ விடுமுறை விட்டாலே பதிவு எழுதுவது தோய்ந்து விடுகிறது. ஆம் கடந்த வியாழனன்று விடுமுறை வெள்ளியன்று அஞ்சறைப்பெட்டி எழுதலாம் என்று நினைத்ததோடு சரி முடியவில்லை. எப்பவ...
சென்னை பதிவர் மாநாடு (01.09.2013) நிகழ்ச்சி நிரல்.... 19 Aug 2013 | 04:23 pm
வணக்கம் வலையுலக பங்காளிகளே... நலமா, நலம் அறிய ஆவல்., சென்னையில் உள்ள பதிவர்கள் கடந்த வருடம் ஒரு மாநாட்டை சீறும் சிறப்புமாக நடத்தினார்கள் அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் பதிவுலகில் உள்ள அனைவரையும் முக்க...
சுதந்திரநாடு சோத்துக்கு கேடு 16 Aug 2013 | 01:59 pm
சுதந்திரநாடு சோத்துக்கு கேடு நாம் இருப்பது சுதந்திரநாட்டில் அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றோமா? என்றால் நிச்சயம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நமது முன்னோர்கள் ...
40 நிமிட பேருந்து பயணம் 14 Aug 2013 | 02:50 pm
ஈரோடு புத்தக திருவிழா 2013 13 Aug 2013 | 02:34 pm
சென்னை போன்ற பெரு நகரங்களில் புத்தக கண்காட்சி நடத்து வெற்றி பெறுவது மிக சாதாரணம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை அங்கு உண்டு. ஆனால் ஈரோடு போன்ற வளரும் நகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தி அதை வெற...
மாமன் பொண்ணுக்கு கண்ணாலம்.... 12 Aug 2013 | 03:26 pm
" ஹாய் கீதா என்னோட மாமா அதான் உன்னோட அப்பா என்ன சொல்றார்? " " குத்துக்கல்லுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சாலும் வைப்பாரம், உங்களுக்கு என்னைத்  தர மாட்டாராம்! " "ஏன் நான்  உன்ன வெச்சு காப்பாத்த மாட்டேனாமா...
அஞ்சறைப்பெட்டி 08.07.2013 8 Aug 2013 | 02:23 pm
உள்ளுரில் இருந்து உலகம் வரை........ இந்த வருடம் ஆடி மட்டுமல்ல பொங்கலும் சிறப்பாக கொண்டாடுவோம் அந்த அளவிற்கு தமிழக விவசாயிகளை காவிரித்தாய் குளிர்வித்துவிட்டாள். நிறைய தண்ணீர்கள் கடலில் கலந்தது தான...
அந்தியூரில் தொடங்கியது கோடிகளில் புரளும் குதிரை சந்தை... 7 Aug 2013 | 02:34 pm
திருவிழா தோன்றிய வரலாற்றை பற்றி பேசினால் பேசிக்கொண்டே செல்லலாம். ஒவ்வொருவரும் ஒரு வரலாற்றை சொல்வார்கள் ஆனால் கடைசியில் அந்த வரலாறு நிற்கும் இடம் சந்தோசம் தான். திருவிழாக்கள் நகர்புறங்களை விட கிராமப்பு...
மேட்டூர் அணை வரலாறு! ( படித்ததில் பிடித்தது) 6 Aug 2013 | 03:34 pm
மேட்டூர் அணை, தமிழகத்தின் உயிர் நாடியாக இருக்கிறது. இந்த அணையை நம்பித்தான் தமிழகத்தில் நெற்களஞ்சியமே இருக்கிறது. வரலாறு காணாத வறட்சியின் காரணமாக இப்போது, தண்ணீர் வறண்டுபோய் அணைக்குள் மூழ்கிய பல ஊர்களு...
பூச்சாட்டியாச்சு... பதிவர் நோம்பிக்கு வந்திருங்க... 5 Aug 2013 | 12:29 pm
முத வருச நோம்பி சிறப்பா நடத்தியாச்சு.. ரெண்டா வருச செறப்பா நடத்த வேணும்ன்னு மெட்ராஸ் பதிவர் சனமெல்லாம் முடிவு செஞ்சு இந்த வருசமும் நோம்பிக்கு நாள் குறிச்சிட்டாங்க செப்டம்பர் முத ஞாயித்துக்கிழமை மெட்ரா...
Related Keywords:
மோர், கோடை, ஆளுமை மிக்க, யமுனா, உடல் சூட்டை, தர்பூசணி, செல்லூர் கே.ராஜு, திருடனாய் பார்த்து திருந்த விட்டால், கோனியம்மன் அன்னவாகனம், கோனியம்மன்
Recently parsed news:
Recent searches: