Tamilbk - tamilbk.com - tamilbk

Latest News:

தலைமறைவான 12 குவாரி அதிபர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம் 23 Aug 2012 | 10:04 am

கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய 12 குவாரி அதிபர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரமாக வலைவீசி வருகிறது. வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க, அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....

இது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? 23 Aug 2012 | 10:01 am

இங்கிலாந்தை சேர்ந்த North Star Cakes எனும் கேக் நிறுவனம் புதுமையான வடிவமைப்பில் கேக் வகைகளைத் தயாரித்துள்ளது. அவ்வகையில் மிகவும் தத்ரூபமாக தயாரிக்கப்பட் பாம்பு வடிவக் கேக்கும் அடங்கும்.  

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் இந்தியர் 23 Aug 2012 | 09:54 am

ஆஸ்திரேலிய ஜூனியர் கிரிக்கெட் அணியில் இந்திய வம்சாவளி வீரர் முதல்முறையாக இடம் பெற்றுள்ளார். 19 வயதான அவரது பெயர் குரிந்தர் சந்து. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்த...

இறகு பந்து விளையாட்டில் சாதிக்க அஜீத் எனக்கு துணையாக இருக்கிறார்:… 23 Aug 2012 | 09:52 am

நடிகர் அஜீத் மனைவி ஷாலினி இறகு பந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார். திருச்சியில் நடந்த தரவரிசை நிர்ணயிக்கும் போட்டியில் ஷாலினி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் நாகர்கோவிலில் இம்மாத இறுதி...

கொச்சியில் ஐஸ்வர்யாராயை முற்றுகையிட்ட ரசிகர்கள் 23 Aug 2012 | 09:51 am

ஐஸ்வர்யா மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கியுள்ளார். பிரவசத்துக்கு பின் சில மாதங்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தார். குழந்தையை வளர்ப்பதிலேயே முழுமையாக தன்னை ஈடுபடுத்தினார். நீண்ட இடைவெளிக்குப...

யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் இறுதிகட்ட சோதனை 23 Aug 2012 | 09:49 am

லஞ்ச ஊழல் மற்றும் கருப்பு பண விவகாரம் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க யோகா குரு பாபா ராம்தேவ்  போராட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில் அவரால் நடத்தப்படும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துவருவதாக வந்த குற்ற...

மஹிந்தவின் குடும்பத்தினால் சிறிலங்கா சுதந்திரக்கட்சி சீரழிக்கப்பட்டுள்ளது! சந்திரிகா குற்றச்சாட்டு 23 Aug 2012 | 09:47 am

சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது சீரழிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினாலேயே இந்தச் சீரழிவு கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்ட...

ஈழப்போர் குறித்த பழ. நெடுமாறனின் விமர்சனத்திற்கு கருணாநிதி காட்டமான பதில் விளக்கம்! 23 Aug 2012 | 09:46 am

இலங்கையில் விடுதலைப்புலி போராளிகளுக்கும், சிங்கள இராணுவத்துக்கும் இடையே போர் நடைபெற்றபோது, கருணாநிதி அதைத் தடுக்க எதுவுமே செய்யவில்லை என்று நெடுமாறன் இந்திய நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரை தொடர்பாக திம...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நட்புடன் 30 Jun 2012 | 03:25 am

இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்பு தப்பி ரோஷிட்அவர்கள் அருட் பேராற்றல் கருணையினால்இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும் , எல்லாத் தொழில்களிலும் பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் வழிகாட்டி...

குடிப்பழக்கம்! நடிகையிடம் சண்டை போடும் த்ரிஷா! 30 Jun 2012 | 03:19 am

நடிகர் சிம்பு இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ‘சிலம்பாட்டம்’ படம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் வெற்றியடையவில்லை. ஆனாலும் அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை ‘சானா கான்’ தனது கவர்...

Recently parsed news:

Recent searches: