Tamilkusumbu - tamilkusumbu.com - Tamilkusumbu

Latest News:

தமிழ்குசும்பு.com விற்பனைக்கு 10 Aug 2013 | 07:11 pm

வணக்கம் அன்பு நண்பர்களே.. மிகவும் குறுகிய காலத்தில் மிகவேகமாக வளா்ந்து வந்த எமது இணையத்தளம் தற்போது விற்பனைக்காக விடப்பட்டுள்ளது. 2012-03-14 அன்று உருவாக்கப்பட்ட எமது இணையத்தளம் இதுவரை எந்த தங்கு தட...

தலைவா நாளை வெளியாகாதாம்,முன்பதிவு பணத்தை திருப்பிக் கொடுக்கும் தியேட்டர்கள். 8 Aug 2013 | 08:58 pm

விஜய்யின் தலைவா திரைப்படம் சில நிபந்தனைகளுடன் வரி விலக்கு சான்று பெற்று, நாளை வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. படத்துக்காக முன்பதிவு ...

பிரான்சில் 500 வருடங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோபுரம்! 8 Aug 2013 | 08:39 pm

கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வைக்கப்பட்டிருந்த பாரீஸ் கோபுரமொன்று தற்போது சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத் திறக்கப் பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில், பாரீஸ் நகரில் உள்ள இக்கோபுரம் கட்டப் பட...

தலைவாவை திரையிட முடியாது என அதிரடியாக அறிவித்துள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்! 7 Aug 2013 | 09:10 pm

 விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் 500 ப்ளஸ் அரங்குகளிலும், வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்திருந்தனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இந்தப் படம் வெளியாகிறது. நாளை மறுநாள் ரி...

‘அப்பு’ கமல் குள்ளமாக நடித்தது எப்படி? ‘சிதம்பர’ ரகசியத்தை போட்டுடைத்த ஒளிப்பதிவாளர் 6 Aug 2013 | 10:55 am

இன்றைய கிராபிக்ஸ் உலகத்தில் எத்தனையோ கிராபிக்ஸ் காட்சிகளை சுலபமாக செய்து முடித்து விடுகிறார்கள்.ரசிகர்களுக்காக நடிகர்கள் காட்டும் வித்தைகளில் பல, சமயங்களில் கண் கட்டு வித்தைகள் தான். அப்படித் தான், 19...

பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக 2 வயது ஆண் குழந்தை! 5 Aug 2013 | 07:50 pm

அமெரிக்காவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்னும் சில வாரங்களில் உயிர் இழக்கப் போகும் 2 வயது ஆண் குழந்தை தனது பெற்றோரின் திருமணத்தில் மாப்பிள்ளைத் தோழனாக இருந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்தவர...

நான் என் காதலனுடன்தான் செல்வேன் சேரன் மகள் நீதிமன்றத்தில் உறுதி! 5 Aug 2013 | 07:25 pm

இயக்குனர் சேரனின் மகள் தாமினி இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டர். அப்போது தன் காதலன் சந்துருவுடன் போகவே விரும்புவதாக அவர் உறுதியாகக் கூறிவிட்டார். காதல் பிரச்சினையில் சிக்கியுள்ள தாமி...

மகளின் காதலனை ரோட்டில் ஓட ஓட அடித்து துவைத்த சேரன்! 3 Aug 2013 | 07:40 pm

சேரனும் அவருடன் வந்தவர்களும் என்னை சாலையில் ஓட விட்டு விரட்டி விட்டி அடித்தார்கள் என்று பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரனின் மகளின் காதலர் சந்துரு. இன்று காலை ஆயிரம் விளக்கு காவல் நில...

போலீசாரின் அலட்சியத்தால் தாகத்திற்கு தனது சிறுநீரை பருகிய இளைஞன்! 1 Aug 2013 | 08:43 pm

போலீசாரின் அலட்சியத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்த வாலிபருக்கு சுமார் 25 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க அமெரிக்க அரசுக்கு நீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில், அமெ...

ஹஸ்னத் கானுடன் தீவிர காதல் கொண்டிருந்தார் டயானா: சலசலப்பை ஏற்படுத்தியுள்ள ஜெமீமா கான். 1 Aug 2013 | 07:42 pm

பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஹஸ்னத் கானைத் திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானில் செட்டிலாக திட்டமிட்டிருந்தார் மறைந்த இளவரசி டயானா என்று தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இ...

Recently parsed news:

Recent searches: