Tamillike - tamillike.com - Tamillike.com

Latest News:

இந்தியாவுக்கு வரவிருந்த யாத்ரிகர்களின் பயணம் ரத்து: பாகிஸ்தான் முடிவு 14 Aug 2013 | 08:53 pm

புதுடெல்லி, ஆக.14- டெல்லியைச் சேர்ந்த சுஃபி இசைஞானியான ஹசரத் அமீர் குஸ்ரூ, கவாலிப் பாடல்களின் தந்தையாக அறியப்பட்டார். இத்தகைய பாரம்பரிய மரபுகள் இன்றளவும் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நடைமுறையில் உள்...

ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி திருமணம்: நடிகர்-நடிகைகள் வாழ்த்து 27 Jun 2013 | 02:12 pm

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்-பின்னணி பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரில் நடந்தது. சரியாக காலை 10.23 மணிக்கு மணமகன் ஜீ.வி.பிரகாஷ், மணமகள்...

இந்தியாவில் பிரிவினை தூண்ட முயற்சி: இலங்கை தூதருக்கு நாராயணசாமி கண்டனம் 1 Apr 2013 | 01:38 pm

ஆலந்தூர், ஏப்.1- மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சிங்களர்கள் வடஇந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் அவர்கள் நலன் பற்றி தான் இந்தியா அக்கறை செலுத்த வேண்டு...

மேலும் 127 இடங்களில் மலிவு விலை அம்மா உணவகம்: ஜெயலலிதா நாளை திறந்து வைக்கிறார் 1 Apr 2013 | 01:32 pm

சென்னை, மார்ச். 28- முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் சென்னையில் மலிவு விலை உணவகங்களை சென்னை மாநகராட்சி அமைத்து உள்ளது. இந்த மலிவு விலை உணவகங...

எண்ணெய் நிறுவனங்களிடம் டீசல் விலை நிர்ணய உரிமையை வழங்கியது மக்கள் விரோத நடவடிக்கை: சீமான் அறிக்கை 21 Jan 2013 | 09:57 am

சென்னை, ஜன.21- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெட்ரோல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கு தக்கவாறு உயர்த்திக்க...

11 தொழிற்பயிற்சி நிலையங்களை புனரமைக்க ரூ. 10.90 கோடி நிதி: ஜெயலலிதா உத்தரவு 21 Jan 2013 | 09:54 am

சென்னை, ஜன. 21- தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் நலனுக்காகவும், தொழில் திறன்...

கருணாநிதியின் 'உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்': ஜெயலலிதா 30 Dec 2012 | 09:00 am

சென்னை:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை வெளியிடக் கூடாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து வாய்மொழியாக வலியுறுத்தி சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது....

உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்: பஞ்சாப் முதல்வர் பாதல் புகழாரம் 8 Dec 2012 | 03:57 pm

சண்டிகார், டிச.8- பஞ்சாப் விவசாயப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். அதில் பங்கேற்ற அந்த மாநில முதல் மந்திரி பாதல் பேசியதாவது:- தனது சொந்த மாநிலத்தில் நடைப...

இந்தியாவின் அன்னிய முதலீட்டு முடிவிற்கு அமெரிக்கா வரவேற்பு 8 Dec 2012 | 03:54 pm

வாஷிங்டன், டிச.8- சில்லரை வணிகத்தில் 51 சதவிகித அன்னிய முதலீட்டை ஏற்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடந்தது. இதில் மத்திய அரசு வெற்றிப்பெற்றது. இந்த எப்.டி.ஐ. முடிவை அமெரி...

திருச்சி சிறையில் உள்ள பாகிஸ்தான் உளவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது 8 Dec 2012 | 03:49 pm

திருச்சி, டிச. 8- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணம் ஆசாத் நகரை சேர்ந்தவர் தமிம் அன்சாரி (வயது35). கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு இலங்கையில் உள்ள தூதுவர்கள் மூலம் இந்திய ராணுவ ரகசியங்களை சி.டி., ம...

Recently parsed news:

Recent searches: