Uyarvu - uyarvu.com

General Information:

Latest News:

தாயாரின் ஆசைநாயகனால் ஒரு வயது பாலகி பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொலை 27 Aug 2013 | 07:23 pm

தியத்தலாவையில் எட்டு வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு ஒரு சில தினங்களிலேயே ஒரு வயதும் இரு மாதங்களைக் கொண்ட பச்சிளம் பெண் குழந்தை பாலியல் ரீதியில் உட்படுத்தப்பட்டு கொ...

நவநீதம் பிள்ளையை ஏமாற்ற அரசாங்க அதிபர் செயலங்களுக்கு மகிந்த உத்தரவு! 27 Aug 2013 | 07:14 pm

நவநீதம் பிள்ளையை ஏமாற்ற அனைத்து அரசாங்க அதிபர் செயலங்களுக்கு மகிந்த அரசாங்கத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நவி பிள்ளையை எதிர்த்து புத்த பிக்குகளின் போராட்டம் சிங்கள இனவெறி முகம் - நாம் தமிழர் கட்சி 27 Aug 2013 | 06:51 pm

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டறிவதற்காக அந்நாட்டிற்கு வந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையை வெளியேறக்கோரி பித்த பிக்குகள் நடத்தியுள்ள போராட்டம் ச...

இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதர்களுடன் மூடிய அறைக்குள் நவம்பிள்ளை இரகசிய ஆலோசனை! 27 Aug 2013 | 05:54 pm

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பிலுள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் சிலவற்றின் தூதர்களைச் சந்தித்து இரகசிய ஆலோசனை நடாத்தியுள்ளார்.

பிள்ளைக்கு முன்னர் முல்லைத்தீவுக்கு விரைந்த சிறிலங்கா இராணுவத் தளபதி 27 Aug 2013 | 04:20 pm

இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க நேற்று அங்கு திடீர் பயணம் ஒன்றை மேற...

சட்டவிரோத தேர்தல் பிரசாரங்களை தடுக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல் கோரிக்கை 27 Aug 2013 | 04:13 pm

இலக்க தடுகள் பொருத்தாத 20 வாகனங்கள் வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல் அமைப்பின் இலங்கை நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ...

இலங்கை – பெலாரஸுக்கு இடையில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து 27 Aug 2013 | 03:11 pm

இலங்கைக்கும் பெலாரஸுக்குமிடையில் இருதரப்பு உடன்படிக்கைகள் ஏழு கைச்சாத்திடப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் அலை அலையாகத்திரண்ட மக்கள் வெள்ளம். 27 Aug 2013 | 01:57 pm

அலை அலையாகத்திரண்ட மக்கள் வெள்ளம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் வேட்பாளர் அறிமுக நிகழ்வில்.....

வடக்கில் சிவில் நிர்வாகம் கிடையாது: விக்ரமபாகு கருணாரட்ன 27 Aug 2013 | 01:51 pm

வடக்கில் சிவில் நிர்வாகம் கிடையாது என புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

களியாட்ட விடுதி என்ற போர்வையில் விபசார விடுதி: 21 பெண்கள் கைது 26 Aug 2013 | 06:52 pm

சீதுவை பிரதேசத்தில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  21 பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Recently parsed news:

Recent searches: