Webnode - isolated.webnode.com

Latest News:

தேவதை 7 Feb 2012 | 07:01 pm

மலரை போலே மலர்கின்றாள் என் மனமெங்கும் மனத்தை வீசுகின்றால் ஒழியாய் என்னுள் வந்தாலே என் மனதின் இருளை மறைத்தாலே அவள் அழகில் மயங்கினர் மாந்தரெல்லாம் அவள் அன்பில் மயங்கிய  மானிடன் நான் ஆழ்கடல் ஆழத....

கனவு 7 Feb 2012 | 07:00 pm

ஆழ்ந்த மயக்கம் எண்ணங்களின் துவக்கம் கவலைகள் மறந்தன கலக்கங்கள் குறைந்தன இனவெறி மதவெறி மாற்றப்பட்டது இன்றியமையா அரசாட்சி நிறுவப்பட்டது தோற்றங்கள் அழகாயின கட்சிகள் புதிதாயின அநீதி ...

தமிழ் எங்கே ??????????? 7 Feb 2012 | 06:59 pm

செம்மொழி என்றும் தனிமொழி என்றும் உயர்மொழி என்றும் புகழப்பெற்ற மொழி எந்தாய் மொழியாம் தமிழ்மொழி தமிழுக்கு அமுதென்றுப்பேர் இன்பத்தமிழெங்கள் உயிருக்கு நேர் இவ்வாறு சொன்ன காலம் சென்று தமிழை தகர்த்த...

தாய்மெய் 7 Feb 2012 | 06:58 pm

இயற்கையின் அழகும் மலர்களின் மென்மையும் மாலைநேர மழையும் குழந்தையின் சிரிப்பும் குளிர்ந்த காற்றும் பறவையின் ஒளியும் இசையின் இனிமையும் இன்றியமையா உலகும் ரசிக்கும் தன்மையுடையன இதையெல்லாம் ரசித்த ...

புரட்சி 7 Feb 2012 | 06:58 pm

எங்கும்  புரட்சி எதிலும்  புரட்சி புரட்சியால்  கண்டதென்ன...

என்னவள் 7 Feb 2012 | 06:55 pm

என்னவளுக்காக கிளயொன்ரை   பரிசளித்தேன் மீண்டும்  என்னிடமே வந்தது  கிளி என்னவென்று    கேட்டேன் 

நான் 7 Feb 2012 | 06:54 pm

பரிதியின்  பார்வை  பட்டு-இறுகிய பனி  கறைவது  போல இப்பதுமையின்   பார்வை  பட்டு -இறுகிய என்   மனமும்  கரைந்தது சிறை  காணாத   என்  இதயமும்  உண் விழிச்சிறையில்  சிறைபட்டது தாயை...

கடிகாரம் 7 Feb 2012 | 06:53 pm

கடிகாரம் (நீயும் நானும் ) நாம் இருவர்  வாழும்  இவ்வுலகில் உன்னோடே வர  எண்ணினேன் நீயோ  விலகியே   செல்கின்றாய் இருந்தாலும்  பின்  ...

Fish Of Death 7 Feb 2012 | 06:52 pm

இவள் கண்களிரெண்டும் அழகிய மீன்கள் முதல் பார்வையிலேயே என்னை விழுங்கிவிட்டன ...........

நிழல் 7 Feb 2012 | 06:52 pm

உன்னுடன் பிறந்தேன் உடன் வளர்ந்தேன் உயிர் பிரிந்தாலும் உடன் வருவேன் .......................

Recently parsed news:

Recent searches: