Wordpress - ulavan.wordpress.com - உழவன்

Latest News:

தனது நிர்வாணப் படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய பிரதமரின் மகள் 27 Aug 2013 | 05:33 pm

நியூ­ஸி­லாந்து பிர­தமர் ஜோன் கீ யின் மக­ளான ஸ்டெபனி கீ, தனது நிர்­வா­ண­ப் புகைப்­ப­டங்­க­ளையும், ஓவி­யங்­க­ளையும் வெளி­யிட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். 20 வய­தான ஸ்டெபனி கீ, பிரான்ஸின் தலை­ந...

இத்தாலி ஆசிரியரை காதலித்த இலங்கைச் சிறுமி தற்கொலை? 27 Aug 2013 | 05:21 pm

இத்தாலியில் மெஸ்ஸினாவை சேர்ந்த 15 வயது இலங்கைச் சிறுமி ஒருத்தி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து உள்ளார். 19 வயது இத்தாலிய ஆசிரியருடன் இவருக்கு ஏற்பட்ட காதலுக்...

மனைவியை வீதியில் வைத்து குதறி கொலை செய்த கணவன் 27 Aug 2013 | 01:58 am

தனது மனைவியை வீதியில் வைத்து வெட்டியும் குத்தியும் படுகொலை செய்த சம்பவத்தின் பேரில் சந்தேகத்தின் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரான அந்த பெண்ணின் கணவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது...

எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கும் மனிதர்: இது வரமா? சாபமா? 24 Aug 2013 | 01:38 pm

மனித உடலில் மூளை தான் எல்லா இயக்கங்களுக்கும், உணர்வுகளுக்கும் காரணமாக உள்ளது. இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மனிதனின் செயல்பாட்டிலும் அதன் விளைவுகள் தெரியும். சில சமயங்களில் இவ்வாறான பாதிப்புகள் வ...

கூலிக்கு மாரடிக்கின்ற ஊடக இணைப்பாளர் சிவராசா அறிக்கை கேலிக்கூத்தானது!- அனந்தி சசிதரன் 23 Aug 2013 | 09:49 pm

தமிழ் விவகாரங்கள் மற்றும் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் ஆர்.சிவராஜா வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை...

பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம் : ராஜ்யசபாவில் அமளி 23 Aug 2013 | 01:50 pm

மும்பையில் வியாழக்கிழமை இரவு வேலை நிமித்தமாக சென்ற பெண் புகைப்பட பத்திரிகையாளர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை ...

ஐந்து வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சியத்த இலங்கை ராஜா 22 Aug 2013 | 02:26 pm

ஐந்து வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் இந்தியா பரமத்தி வேலூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தின் ஓர்...

சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம் 21 Aug 2013 | 01:18 pm

டைரக்டர் சேரனின் 2-வது மகள் தாமினி, சூளைமேட்டைச் சேர்ந்த நடன கலைஞர் சந்துரு காதல் விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. தாமினி 2 வாரங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி சந்துரு குடும்பத்தினருடன் போலீஸ் கமி...

நிர்வாணப் படத்தை வெளியிடப் போவதாக அச்சுறுத்தி மாணவி பாலியல் 19 Aug 2013 | 10:15 pm

கம்­பஹா மாவட்­டத்­தி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யொன்றில் உயர்­தர வகுப்பில் கல்வி பயிலும் மாண­வி­யொ­ருத்­தியின் நிர்­வாணப் படத்தை வெளி­யிடப் போவ­தாகக் கூறி தொடர்ந்து பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டு...

பேஸ்புக்கில் அதிக பெண் நண்பிகளைக் கொண்டவரா நீங்கள்? 19 Aug 2013 | 01:24 pm

சமூகவலையமைப்புகளில் அதிக பெண் நண்பிகளை கொண்டிருந்த ஆணொருவரை திருமணம் செய்யமுடியாது என பெண்ணொருவர் நிராகரித்த சம்பவமொன்று சவுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவது, சவுதியைச் சேர்ந்த...

Related Keywords:

குடி அரசு eelamnews, மசாஜ், நடிகை சுஜாதா, வடிவேலு தேர்தல் வீடியோ, சூர்யா சமூக சேவை, அநாகரிகம், soosai arulanantham, வடிவேல் நடிக்க தடை, மதுரன், யாழ் நகரில்

Recently parsed news:

Recent searches: