Writermugil - writermugil.com - முகில் / MUGIL

Latest News:

பாப்பா பாட்டு! 12 Aug 2013 | 12:08 pm

அழுது கொண்டிருந்த என் மகளைச் சமாதானப்படுத்தும் விதமாக நானே ஒரு பாடலை பாட ஆரம்பித்தேன். குழந்தை சமாதானமாவதுபோலத் தோன்றியது. எனக்குள் உற்சாகம். பாடல் வளர்ந்தது. இடையிடேயே பாடல் வரிகளுக்கேற்ப உடல்மொழியை ...

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்… 8 Jun 2013 | 03:29 pm

முத்துநகர் எக்ஸ்பிரஸ். மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி. நேற்றிரவு சென்னை நோக்கி மனைவி, மகள், மனைவியின் பெற்றோருடன் பயணம். எத்தனையோ வருடங்கள் இதே ரயிலில்தான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். இரண்டாம...

சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 21, 2013 21 Jan 2013 | 10:26 pm

இன்று புத்தகக் கண்காட்சி காற்று வாங்கும் என்று எதிர்பார்த்து போன எனக்கு அதிர்ச்சி. மாலை 6 மணிக்குமேல் ஓரளவு நல்ல கூட்டம். கடைகளில் வியாபாரமும் ஓகே. நாளைக்கும் இதே அளவு கூட்டத்தை எதிர்பார்க்கலாம். புதன...

சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 20, 2013 21 Jan 2013 | 12:21 am

இன்று புத்தகக் கண்காட்சியில் உச்சபட்ச கூட்டம். சென்ற மாதம் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சிக்குக் குவிந்த ரசிகர்களைவிட, இன்று திரண்ட வாசகர்களின் எண்ணிக்கை அதிகம். காலை முதலே கூட்டம் குவிய ஆரம்பித்துவிட்...

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 19, 2013 19 Jan 2013 | 10:48 pm

பொங்கல் விடுமுறை முடிந்தும் இன்னமும் புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. இந்த வருடம் புத்தகக் கண்காட்சி நந்தனம் YMCAவுக்கு மாற்றப்பட்டிருப்பதுகூட பலர் அறியாத விஷயம். ...

சென்னை புத்தகக் கண்காட்சி 2013 : என் புத்தகங்கள் 11 Jan 2013 | 03:48 pm

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஜனவரி 11 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்த வருடம் என்னுடைய புதிய புத்தகம் ஒன்று வெளியாகிறது. நான் எடிட் செய்த புத்தகம் ஒன்று புதிதாக வெளியாகிறது. தவிர மறுபதிப்பாகும் சில ...

லொள்ளு அவார்ட்ஸ் 2012 31 Dec 2012 | 01:42 am

2012ன் பெரும்பான்மையான பொழுதுகளை இருளில் கழித்த, வருகின்ற ஆண்டிலும் இருளில் வாழப் போகிற தமிழக மக்களாகிய நமக்கு இந்த விருதை நாமே சமர்ப்பித்துக் கொள்வோம். மக்கள் விரோதப் போக்குடன் நடந்துகொள்வதே மத்திய ...

பேஸ்புக் ஒழிக! 30 Dec 2012 | 12:27 am

கொசு விரட்டிகளென ஆயிரத்தெட்டு ப்ராடெக்டுகள் சந்தையில் கிடைக்கின்றன. அதற்கெல்லாம் கொசு அடங்குகிறதா இல்லையா என்பது விடை தெரியா கேள்வி. இந்த தலைமுறை கொசுக்கள், ஒழிப்பான்களை எல்லாம் ஏமாற்றும் வித்தை தெரிந...

அரைவேக்காடு! 19 Sep 2012 | 08:47 pm

பொதிகையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்… அதிலும் சமையல் குறிப்பு நிகழ்ச்சி Live-ஆக ஒளிபரப்பு… குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த பெரியம்மா கேமராவுக்கு பழக்கமில்லாதவர் போல. கேமராவின் திசையை....

Related Keywords:

vijay tv, தேவர், @writermugil, சிவாஜி கணேசன், siva mugil, siva.mugil, திருப்பூர் தமிழ்ச் சங்கம், writer muhil, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, இரத்தக் கோட்டை

Recently parsed news:

Recent searches: