Yarlmedia - yarlmedia.com - yarlmedia.com

Latest News:

அனைத்து விடையத்திலும் ஜ.நா விசேட கவனம் செலுத்தும்:தமிழ் மக்களிடம் நவநீதம்பிள்ளை உறுதி! 27 Aug 2013 | 09:28 pm

நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகாமைய...

கல்லூரி மாணவனின் சாவு:- 4 பேருக்கு ”புது வாழ்வு’ 27 Aug 2013 | 11:55 am

வாலிபரின் இதயம், நுரையீரல் பாகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன்  சென்னைக்கு 97 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டன. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கேதன்னஹல்லி கிராமத்தை...

சென்னையில் தங்கம் விலை அதிரடி சரிவு..! 27 Aug 2013 | 11:28 am

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,272 ரூபாய் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.159 சரிந்து சவரன் 23,088 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.60.80-க்கும், கட்டி வெள்ளி ஒரு...

சமீபகாலமாக பரபரப்பை ஏற்படுத்திவந்த அழகி அலிசானின் DNA குளிர்சாதனப்பெட்டியில்…? 27 Aug 2013 | 11:15 am

பிரான்சில் அழகி போட்டியில் பங்கேற்க இருந்த 19 வயது அழகியான அலிசான் மற்றும் அவரது தாயார் மேரி ஜோசி (53) ஆகிய இருவரையும் கடந்த யூலை மாதம் 14ம் திகதி முதல் காணவில்லை. இவர்கள் காணாமல் போன விபரத்தினை அலிசா...

மாவீரன் அலெக்ஸாண்டர் கல்லறை கண்டுபிடிப்பு! 27 Aug 2013 | 11:11 am

கி.மு. 323 இல் தனது 32 ஆவது வயதில் காலமானார். இக் காலப்பகுதியில் எகிப்து, பேர்ஷியா, ஆசியாவையும் கைப்பற்றியிருந்தான். கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் திகதி பாபிலோனில். இருப்பினும் இவரது மரண திகதி மற...

இளவரசர் ஹாரி பொப் பாடகியை மணக்கிறார்! 27 Aug 2013 | 11:05 am

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் இளைய மகன் ஹாரி, இராணுவத்தின் விமான படையில் அப்பாச்சி ஹெலிகொப்டரின் விமானியாக இருக்கிறார். முடிசூட்டும் இளவரசர்கள் பட்டியில் நான்காவது இடத்தில் உள்ள ஹாரி, ...

இறுதிப்போர் நடந்த இடத்துக்கு நவநீதம்பிள்ளை செல்வதால்….முல்லைத்தீவுக்கு விரைந்த சிறிலங்கா இராணுவத் தளபதி? 27 Aug 2013 | 10:56 am

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று முல்லைத்தீவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க  அங்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா இரா...

முக்கிய நாடுகளின் தூதுவர்களுடன் மூடிய அறைக்குள் நவநீதம்பிள்ளை இரகசிய ஆலோசனை? 27 Aug 2013 | 10:48 am

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, கொழும்பிலுள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகள் சிலவற்றின் தூதுவர்களை சந்தித்து இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். சினமன்லேக் விடுதியில் மூடப்பட்ட அறைக்க...

வரலாற்றுமிக்க வரணி கண்ணகை அம்மன் ஆலயத்தில் திருட்டு – விடுதலைப் புலிகள் காலத்தில் இது போன்று நடைபெறவில்லை – சிறிதரன் 27 Aug 2013 | 10:40 am

வரணி சிட்டிவேரம் ( சுட்டிபுரம்) கண்ணகி அம்மன் ஆலயம்  உட்கதவுகள் அறுக்கும் வாள்  கொண்டு அறுக்கப்பட்டு 1800ம் ஆண்டுகளில் நிர்மாணம் செய்யப்பட்ட கண்ணகியின் ஐம்பொன்னால் ஆன சிலை பெயர்த்தெடுக்கப்பட்டுக் கொண்...

இலங்கை இராணுவத்தில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைப்பு! 27 Aug 2013 | 10:24 am

அண்மையில் நாடு பூராகவும் இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளில் தோற்றிய தமிழ் பெண்களில் 45 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். வடக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த தமிழ் யுவதி...

Recently parsed news:

Recent searches: